சாலையில் 2.50 கிலோ மீட்டர் ஐ லவ் யூ எழுதிய இளைஞர்!

இந்தியா சற்றுமுன்
I love u road - 2026

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு கிராமத்தில் இளைஞர் ஒருவர் தனது காதலிக்காக 2.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஐ லவ் யூ என்று எழுதிய செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில், கோலாப்பூரில் உள்ள தரங்குட்டி கிராமத்தை சேர்ந்த ஒரு இளைஞர் கிராமத்தின் பிரதான சாலையில் 2.5 கிலோ மீட்டர் நீளத்தில் வண்ணப்பூச்சுகள் ஐ லவ் யூ மற்றும் ஐ மிஸ் யூ என்று எழுதியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

“நான் உன்னை இழக்கிறேன். ஜிந்தகி கே சாத், ஜிண்டகி கே பாத் பீ” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை கிராம மக்கள் வியந்து பார்த்தனர். இது குறித்து போலீஸ் விசாரணை நடத்தியதில் உள்ளூர் இளைஞர்களை சந்தேகித்தனர்.

இதனை அவரது காதலி பிடித்தாரா இல்லையா என்ற பின்னணி இன்னும் வெளிவரவில்லை. இன்னும் இணையத்தில் அனைவரும் இதனை ஷேர் செய்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.