என்ன மாரத்தான் போட்டியா..? சாலையில் ஓடிய நெருப்புக்கோழிகள்!

ostrich - 2026

நகர வீதியில் இரவு நேரத்தில் 80-க்கும் மேற்பட்ட நெருப்புக் கோழிகள் உலா வருவது வழக்கமாக காணக் கிடைக்கும் காட்சிகள் அல்ல.

ஆனால் இப்படியொரு அரிய காட்சி சீனாவின் குவாங்ஸீ மாகாணத்தின் சோங்ஸூ நகரில் நடந்துள்ளது. அந்த நகரில் அமைந்துள்ள பண்ணையில் இருந்து தப்பிய சுமார் 80+ நெருப்புக் கோழிகள் தெருவில் வலம் வந்த காட்சிகள் வெளியாகி உள்ளன.

அங்குள்ள தனியார் பண்ணையின் கதவுகள் சரிவர அடைக்கப்படாததால் அதில் இருந்து வெளியேறிய நெருப்புக் கோழிகள் கடந்த சனிக்கிழமை அன்று நகர்வலம் வந்துள்ளன.

நகர காவல்துறையினர் உதவியுடன் கோழிகள் அனைத்தும் மீட்கப்பட்டு, பத்திரமாக மீண்டும் பண்ணையில் சேர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதை கவனித்த வழிபோக்கர்கள் வியப்படைந்து போயுள்ளனர். சிலர் அதை படம் பிடித்தும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

பூமியில் மிகவும் வேகமாக செல்லக்கூடிய பறவை இனம் நெருப்புக் கோழிகள்தான். மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகம் வரை இவை செல்லும் என தெரிகிறது.

நிலத்தில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரிய முட்டையிடும் உயிரினம் இவை. மிகவும் பிரம்மாண்டமான பறவை இனம் இது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories