பனியில் விளையாடும் இராணுவ வீரர்கள்!

Military - 2026

பனிப்புயல் போன்ற சூழல்களுக்கு மத்தியில் முழங்கால் அளவு பனியில் ராணுவ வீரர் ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வீடியோ, சமீபத்தில் சமூக வலைதளங்களில் (Viral Video) வைரலானது.

அந்த வகையில், மேலும் ஒரு வீடியோ வெளிவந்துள்ளது.

இந்திய ராணுவ வீரர்களின் மற்றொரு வீடியோ, அனைவரின் கவனத்தையும் ஈர்க்கப் போகிறது. இந்த வீடியோவை ஐஏஎஸ் அதிகாரி அவ்னீஷ் சரண் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பகிர்ந்துள்ளார்.

ராணுவ வீரர்கள் கடும் குளிருக்கு சிறிதும் அஞ்சாமல் பனியில் வாலிபால் விளையாடிக் கொண்டிருந்தனர். இந்த வீடியோ அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

இந்த வீடியோவில் உள்ள சிறப்பு என்னவெனில், கடும் குளிரை எதிர்த்து போராடுவது மட்டுமின்றி, அதை ரசித்தும் விளையாடுகிறார்கள்.

இந்த குளிரில் கை கால்களை அசைப்பதே ஒரு சவால் என்னும் போது, இந்திய வீரர்களின் இந்த சாகசம் அவர்களின் வீரத்திற்கு சான்றாக உள்ளது என்றால் மிகையில்லை.

வைரலாகி வரும் வீடியோவில், இந்திய வீரர்கள் இரு அணிகளாக பிரிந்து வாலிபால் விளையாடுவதைக் காணலாம். ஒரு அணி புள்ளிகளை பெற்றவுடன் பரஸ்பரம் கைதட்டி கொண்டாடினர்.

மறுபுறம், கடுமையான குளிரிலும் அவர்கள் கைகளைத் தேய்த்துக் கொண்டே நிற்பதையும் காணலாம். இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள ஐஏஎஸ் அதிகாரி அவ்னிஷ் சரண், ‘சிறந்த குளிர்கால விளையாட்டு’ நமது ஜவான்கள்’ என்று தனது தலைப்பில் எழுதினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி 134.5k முறை பார்க்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories