யானை லத்தியில் கிடந்த பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் பல குப்பைகள்!

elephant 3 - 2026

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மருதமலை செல்லும் சாலையில், யானையின் எச்சம் இருந்துள்ளது. இந்த எச்சத்தை வனவிலங்கு ஆர்வலர்கள் சோதனை செய்தனர்.

அப்போது, யானையின் எச்சத்தில் சுமார் அரைகிலோ அளவில் மனிதர்கள் உபயோகம் செய்து கீழே போட்ட பொருட்கள் இருந்துள்ளன.

யானையின் எச்சத்தில் பால் கவர், முகக்கவசம், நாப்கின், சாம்பார்பொடி கவர், பெண்கள் ஜடைக்கு போடும் ரப்பர் பேண்ட், பிஸ்கட் கவர் உட்பட பல கவர்கள் இருந்துள்ளன. இவை அனைத்தும் வெளியே வந்ததால் யானையின் உயிர் தப்பியது.

இவை யானையின் வயிற்றிலேயே இருக்கும் பட்சத்தில், கட்டாயம் அது யானைக்கு உயிரிழப்பை ஏற்படுத்தும்.

இந்த விஷயத்திற்கு காரணமாக வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவிக்கையில், “மருதமலை அடிவாரத்தில் உள்ள சோமையம்பாளையம் பகுதியில் குப்பை மேடு கடந்த 2 வருடத்திற்கு முன்னதாக தொடங்கப்பட்டது.

குப்பை மேட்டினை தொடங்கும் போதே எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வனத்துறையினர் நோட்டீஸ் கொடுத்ததும் பலனில்லை.

5 யானைகள் கூட்டமாக வந்தால், அவை நேரடியாக குப்பைமேட்டை நோக்கி தான் பயணம் செய்கிறது. அதனை விரட்டவும் நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். இதனால் யானைகளுக்கு பெரும் அழிவு என்பது காத்துள்ளது. எத்தனை யானைகளின் வயிற்றில் பிளாஸ்டிக் உள்ளது என்பது தெரியவில்லை” என்று தெரிவிக்கின்றனர்.

மேலும், வனப்பகுதி வழியாக செல்லும் பெரும்பாலானோர் தாங்கள் சாப்பிடும் பொருட்களை அலட்சியமாக வீசி செல்லும் நிலையில், அதில் ஏதேனும் உணவு உள்ளதா அல்லது அதுவே உணவாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் சில விலங்குகள் பிளாஸ்டிக்கை உட்கொள்வது நடந்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories