ஓங்கி உதைத்த ஒட்டகம்.. ஏன் தெரியுமா..? வைரல் வீடியோ!

Camel - 2026

பொதுவாக மிருகங்களை நாம் துன்புறுத்தாதவரை அவை நமக்கு எவ்வித இடையூறையும் ஏற்படுத்தாது. மாறாக அதற்கு நாம் தீங்கு விளைவித்தால் அதனால் விளையும் விளைவே வேறு என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஒரு நபர் ஒட்டகத்தை தாக்க முயன்று அவர் ஒட்டகத்திடம் உதை வாங்கிய சம்பவம் இணையத்தில் வைரலாகி சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவை இந்திய வன சேவை (IFS) அதிகாரி சுசந்தா நந்தா என்பவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவிற்கு “கர்மா” என்ற தலைப்பையும் வைத்துள்ளார், அந்த தலைப்பு அந்த சின்ன வீடியோவிற்கு பொருத்தமாக உள்ளது. அந்த வீடியோவில், அலங்கரிக்கப்பட்ட ஒட்டகம் ஒன்று ஒரு பாதையில் நடந்து செல்கிறது. அந்த ஒட்டகம் நடந்து செல்லும் பகுதியில் ஒரு சில ஆண்களும் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். அந்த சமயத்தில் ஒட்டகத்திற்கு நேரெதிரே ஒரு நபர் நடந்து வருகிறார்.

சாதாரணமாக நடந்து வந்த அந்த நபர் திடீரென்று நடந்து செல்லும் ஒட்டகத்தின் காலில் அடிக்க முற்பட்டு தனது கையை உயர்த்துகிறார். அவரின் எண்ணத்தை உணர்ந்தாற்போல் அந்த ஒட்டகம் திடீரென்று தாக்க முயன்ற அந்த நபரை ஓங்கி ஒரு உதை விடுகிறது.

உடனே அந்த நபர் ஒட்டகத்தின் உதவியால் கீழே விழுந்து விட அருகில் இருந்த மற்ற நபர்கள் பயந்து ஓடுகின்றனர். இந்த வீடியோ 70,500க்கும் மேற்பட்ட பார்வைகளையும், 4,900 லைக்குகளையும், 600 ரீட்வீட்களையும் பெற்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories