SBI வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்!

sbi - 2026

சில வருடங்களுக்கு முன்பு வரை வைப்பு நிதி என்பது சிறப்பான ரிட்டர்ன்ஸ்களை வழங்கும் முக்கியமான ஒரு சேமிப்பு திட்டமாக இருந்தது.

இதில் ரிஸ்க்கும் மிக குறைவு என்ற காரணத்தால் பலரும் இதில் தங்கள் சேமிப்பை முதலீடு செய்தனர். ஆனால் சமீப காலங்களில் சிறந்த ரிட்டர்ன்ஸ்களை வழங்கும் வகையில் FD-க்களுக்கு வட்டி அதிகமாக இல்லை. வெகுவாக குறைக்கப்பட்டது.

தற்போது எஃப்.டி. திட்டத்தில் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்வதை அதிகரிக்கும் வகையில் எச்.டி.எஃப்.சி வங்கியை தொடர்ந்து எஸ்.பி.ஐ வங்கியும் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது.

10 அடிப்படைப் புள்ளிகளை அதிகரித்துள்ளது. எனவே 1 முதல் 2 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திற்கு எஃப்.டி. சேமிப்பு திட்டத்தைக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்கள் தற்போது 5.0% வட்டிக்கு பதிலாக 5.1% வட்டியை பெறுவார்கள். மூத்த குடிமக்களின் எஃப்.டி. கணக்கிற்கு 5.5%-ல் இருந்து 5.6% ஆக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த வட்டி நடைமுறை ஜனவரி 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. மேலே குறிப்பிட்ட இரு பிரிவினருக்கு மட்டும் தான் புதிய உயர்வு, மற்றவர்களுக்கு பழைய வட்டியிலேயே கணக்கு தொடரும்.

இந்தியாவில் எஃப்.டிக்கு அதிக அளவில் வட்டி தரும் வங்கியாக எஸ்.பி.ஐ. உள்ளது. 5 முதல் 10 ஆண்டுகள் வரை எஃப்.டி திட்டம் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு வட்டி 5.40% ஆக நீடிக்கும்.

கோடாக் மகிந்த்ரா மற்றும் எச்.டி.எஃப்.சி. வங்கிகளிலும் சமீபத்தில் எஃப்.டிக்கான வட்டியானது அதிகரிக்கப்பட்டுள்ளது. 1 முதல் மூன்று ஆண்டுகள் வரை எஃப்.டி. கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இனி 5.20% வட்டியை பெறுவார்கள்.

அதே போன்று ஐந்து முதல் 10% வரை வட்டி வைத்திருக்கும் நபர்களுக்கு 5.60% வட்டி கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories