தன் கூட்டம் சாலையைக் கடக்க.. ரூட் கிளியர் செய்த யானை!

elephant 4 - 2026

இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் தினமும் விலங்குகளின் சுவாரசிய வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அவ்விதம் தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையவாசிகள் இடையே வெகுவாக கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வீடியோவில் யானை ஒன்று சாலையில் உள்ள வாகனங்களை தடுத்து நிறுத்துகிறது. மிகவும் கம்பீரமாக ஓடி வந்து சைக்கிளில் செல்பவரை விரைவாக செல்லும் படி துரத்துகிறது.

யானையின் செயலை கண்டு பின்னர் வரும் வாகனங்கள் அஞ்சி நடுங்கி பின்னரே நிற்கின்றனர். அதன்பின் குரலொலி எழுப்பி பிற யானை கூட்டங்களை அழைக்கின்றது. இந்த வீடியோ இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதேபோன்று மற்றொரு வீடியோ ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார். அதில் நாய் ஒன்று ஓடும் நீரில் செய்வதறியாது நிற்கின்றது. செல்வதற்கு வழி தெரியாது கத்தி கொண்டு அங்குமிங்கும் பார்த்தபடி இருக்க அருகில் வந்த பெண் ஒருவர் நாயினை அரவணைத்த படி நாயினை தடவி கொடுக்கின்றார்.

இந்த வீடியோவை 1 லட்சம் மக்கள் இதுவரை ரீட்வீட் செய்துள்ளனர். 8.4 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். 83 பேர் கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories