பக்தர்களுக்கு.. திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!

Thirupathi - 2026

திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மாதங்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதையடுத்து சுவாமிக்கு பூஜைகள் கோவில் வளாகத்தில் உள்ள ஊழியர்கள் முன்னிலையில் நடைபெற்று வந்தது. அதன்பின் அரசின் முயற்சியால் ஓரளவு கொரோனா தொற்று குறைந்து வந்ததால் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் முன்பதிவு அடிப்படையில் மட்டும் மீண்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் கோவில் இணையதளம் மூலமாக மாதந்தோறும் 300 ரூ தரிசன டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதாவது ஒவ்வொரு மாதமும் 20ஆம் தேதி முதல் அடுத்த மாதத்துக்கான டிக்கெட் விற்பனை தொடங்குகிறது.

அந்த அடிப்படையில் 2022 ஜனவரி மாதத்துக்கான 300 ரூபாய் டிக்கெட் விநியோகம் கடந்த டிசம்பர் மாதமே தொடங்கியது. ஜனவரி மாதம் புத்தாண்டு மற்றும் ஏகாதசி விழாவை முன்னிட்டு இணையதளத்தில் டிக்கெட் விற்பனை தொடங்கிய 20 நிமிடத்தில் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்து விட்டது.

இதனைதொடர்ந்து கடந்த 13ஆம் தேதி அன்று திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி பூஜைகள் சிறப்பாக பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அத்துடன் கடந்த நவம்பர் மாதம் மழை காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்ய வர வேண்டாம் என்று தேவஸ்தானம் அறிவுறுத்தியது.

மேலும் பக்தர்கள் வசதிக்காக ஏற்கனவே மலைப்பாதை சீரமைக்கப்பட்டுள்ளதால் எந்தவித பிரச்சனையும் இன்றி பயணிக்கலாம் என்று தேவஸ்தான அதிகாரி கூறியுள்ளார்.

இதனால் முன்பதிவு செய்து நவம்பர் மாதத்தில் சாமி தரிசனம் செய்யாதவர்கள் வரலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆந்திர மாநிலம் சுற்றுலாத் துறையின் சார்பாக சர்வதேச விமான நிலையத்தில் விஐபி தரிசன டிக்கெட் விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் விரைவில் டிக்கெட் விற்பனைக்காக சிறப்பு மையமானது அமைக்கப்பட்டு ரூ10,500 செலுத்தி பக்தர்கள் விஐபி தரிசனம் டிக்கெட்டை பெற்று கொள்ளலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories