ஹோட்டலில் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 15 யூடுபர்கள் கைது!

bihar1 - 2026

பீகார் மாநிலத்தில் உள்ள கயா மாவட்டத்தின் போத்கயா நகரில் உள்ள நமோ புத்தா ஹோட்டலில் பாலியல் தொழில் நடப்பதாகவும், வாடிக்கையாளர்கள் 15 க்கும் மேற்பட்டோர் வந்துள்ள நிலையில், பெண்களுடன் அவர்கள் உல்லாசமாக இருப்பதாகவும் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், ஹோட்டலில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

சோதனனையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளர்கள், அதனை நடத்தியவர், ஹோட்டல் மேலாளர் என 15 குற்றவாளிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து அலைபேசியும் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட விபச்சார புரோக்கரின் அலைபேசியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர் எண்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதில், சம்பந்தப்பட்ட ஹோட்டலில் விபசாரத்தை ஏற்பாடு செய்ய உதவியாக இருந்ததாக சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் உள்ள நபர்களும் இருந்துள்ளனர். அவர்கள் தொடர்பான விசாரணையும் நடந்து வருகிறது.

bihar - 2026

கொல்கத்தாவில் இருந்து கயாவுக்கு பெண்களை ஒப்பந்த அடிப்படையில் அழைத்து வந்த புரோக்கர், அவர்களை வைத்து விபச்சாரம் செய்து வந்துள்ளார்.

மேலும், ஹோட்டலில் 2 சிறுமிகளும் மீட்கப்பட்டுள்ளார். வாடிக்கையாளரிடம் பெண்களுடன் உல்லாசமாக இருக்க தலா ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை வசூல் செய்யப்பட்டுள்ளது.

யூடியூப் செய்தி சேனல் பத்திரிகையாளர், தனியார் காப்பீடு நிறுவன மேலாளர், சமூக சேவகர் போன்று பலரும் விபச்சார தொழில் நடைபெற உறுதுணையாக இருந்ததும் அம்பலமானது.

இவ்வழக்கில் தொடர்புடைய ராஜா குமார், சுபம் குமார், அப்துல் கலாம், ஆதித்ய குமார், கிருஷ்ண குமார் பாண்டே, சுபம் குமார், ராஜா சா, ஆனந்த் குமார், குல்ஷன் குமார், அவினாஷ் குமார், அமர் குமார், ஆயுஷ்மான் திலக், பிரசாந்த் ஆனந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories