ஆசிரியர்கள் கலந்தாய்வு: குளறுபடியால் குமுறும் ஆசிரியர்கள்!

transfer - 2026

நடப்பு கல்வியாண்டுக்கான தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இடம் மாறுதல் கவுன்சிலிங் நடவடிக்கைகள் 2021 டிசம்பர் 31ஆம் தேதி தொடங்கி கடந்த 12 ஆம் தேதி வரையிலும் ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் பதிவானது நடைபெற்றது.

இதையடுத்து நேற்று முன்தினம் பணி மூப்பு பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் அதில் 58 ஆயிரம் பேர் இடம் பிடித்துள்ளனர்.

பணி மூப்பில் ஆட்சேபனை இருபவர்களிடம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

அதன்பின் நேற்று இறுதி பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது. இதனைதொடர்ந்து நாளை பணியிட மாறுதல் ஆன்லைன் மூலம் தொடங்க இருக்கிறது.

முதற்கட்டமாக மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு இட,ம் மாறுதல் அளிக்கப்படும். அதன்பின் படிப்படியாக ஒவ்வொரு பிரிவினருக்கும் இடமாறுதல் வழங்கப்பட இருக்கிறது.

இந்த நிலையில் பணிமூப்பு பட்டியலை பார்த்த ஆசிரியர்களில் சில பேர் தங்களது பணிமூப்பு வரிசை சரியாக இடம் பெறவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

குறைந்த வருடங்களில் ஒரே இடத்தில் பணி புரிந்தவர்கள் பல பேர் பணி மூப்பில் முன்னிலையில் இருப்பதாக கூறியுள்ளனர். இதனை சரிசெய்ய மனு அளித்துள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இதனிடையில் ஓராண்டுக்கு குறைவாக ஒரே இடத்தில் பணியாற்றிய ஆசிரியர்களின் மனுக்களை, பள்ளிக் கல்வித்துறை நிராகரித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories