இருபதே நிமிடத்தில் செல்லிலே கொரோனா பரிசோதனை! புதிய கண்டுபிடிப்பு!

omicron - 2026

செல்போன் மூலம் கொரோனா பரிசோதனை செய்யும் முறையை அமெரிக்கா கண்டறிந்துள்ளது.
இதில் குறைந்த கட்டணத்தில் 20 நிமிடத்தில் ரிசல்ட் தெரிந்துவிடும்.

கொரோனா பரிசோதனைக்காக ஆர்.டி.பி.சி.ஆர் முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முடிவுகள் வருவதற்கு பல மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு அமெரிக்காவில் வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ‘ செல்போன்’ மூலம் கொரோனா பரிசோதனை நடத்துவதற்கான புதிய முறையை கண்டுபிடித்துள்ளார்கள்.

“ஹார்மணி” கொரோனா பரிசோதனை முறை என்று அழைக்கப்படுகிற இதில் சார்ஸ் கோவ் -2 வைரசின் மரபணுப்பொருள் கண்டறியப்படுகிறது.
இதுகுறித்து வாஷிங்டன் பல்கலைகழக பேராசிரியர் கூறுகையில்:

இந்த சோதனை எங்கும் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு எளிமையானதாக நாங்கள் வடிவமைத்துள்ளோம். மேலும் குறைந்த கட்டணத்தில் உயர் செயல்திறன் கொண்ட இந்த சோதனை உள்நாட்டிலும், உலகமெங்கும் அணுகக் கூடியதாக இருக்கும்.

மேலும் இந்த சோதனையானது நாசி ஸ்வாப் மாதிரியில் கோவ் – ஆர்.என்.ஏ மரபணு இருப்பதைக் கண்டறிய ஆர்.டி.பி.சி.ஆர் போன்ற முறையை பயன்படுத்துகிறது.

இதன் மூலம் ஸ்மார்ட்போனின் ‘உணர்த்தும் கருவியை’ இயக்கவும், முடிவை தெரிந்து கொள்ளவும் பயன்படுத்தப்படுகிறது.

ஒரு நிலையான வெப்பநிலையில் இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது. எனவே இது வெப்பம் மற்றும் குளிர்விக்கும் நேரத்தை நீக்குகிறது. 20 நிமிடங்களில் முடிவையும் அளித்து விடுகிறது.

இதில் பயன்படுத்தக்கூடிய உணர்த்தும் கருவி (Detector) ஒரே நேரத்தில் நான்கு மாதிரிகளை சோதிக்கிற திறன் கொண்டது என்றும் இந்த சோதனையின் முடிவு மிகத்துல்லியமாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.

இந்த ஹார்மனி கொரோனா பரிசோதனை முறையில், வைரஸ் மரபணுவின் மூன்று வெவ்வேறு பகுதிகளை கண்டறிந்து, ஒரு புதிய மாறுபாடு ஒரு பிராந்தியத்தில் பல பிறழ்வுகளைக் கொண்டிருந்தால், புதிய சோதனை மற்ற இரண்டையும் கண்டறிய முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

அதாவது ‘ ஸ்பைக் புரதம்’ என்கிற மரபணுவின் முக்கிய பகுதியில் டஜன் கணக்கிலான உருமாற்றங்களை கொண்டுள்ள ‘ ஒமைக்ரான்’ மாறுபாட்டை இதனால் கண்டறிய முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள்.

இந்த ஹார்மனி பரிசோதனை முறையை வீட்டு உபயோகத்துக்கு ஏற்ற விதத்தில் மாற்றி அமைக்க விஞ்ஞானிகள் விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories