கவிதை மூலம் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய பிரசன்னா!

prasanna daughter - 2026

மகளின் பிறந்தநாளுக்கு நடிகர் பிரசன்னா எழுதிய கவிதை இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

நடிகர் பிரசன்னாவும் நடிகை சினேகாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

புன்னகை அரசி என அழைக்கப்படும் சினேகா, விஜய், அஜித், கமல், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் என தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார். தமிழ் சினிமாவின் குறிப்பிடத் தகுந்த பல படங்களில் நடித்துள்ளார் பிரசன்னா.

இந்த நட்சத்திர ஜோடிக்கு 2015-ல் விஹான் என்ற மகனும், 2020 ஜனவரியில் ஆத்யந்தா என்ற மகளும் பிறந்தனர். ஆத்யந்தா சமீபத்தில் தனது 2-வது பிறந்த்நாளை கொண்டாடினார். இதையடுத்து பிரசன்னா தனது மகளின் பிறந்தநாளுக்கு சமூக வலைதளங்களில் அழகான கவிதை ஒன்றை பகிர்ந்தார்.

தோளுல தவழுற தாயே,
என் தேனு முட்டாயே!
மார்கழி மாசத்து மழையே,
என் சிரிக்கும் மத்தாப்பே!
வீட்டுல வளருற நிலவே,
என் செல்ல பொன்வண்டே!
வெல்ல கட்டி முத்தமே,
என் உசுரு மொத்தமே!
சாமியே செஞ்ச தவமே!மகளே!
நீ வாழு நூறு யுகமே

என்ற அந்த கவிதையுடன் இன்ஸ்டாகிராமில் தனது மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் பிரசன்னா. அதோடு மகளின் விதவிதமான புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார்.

மறுபுறம் சினேகாவோ, “பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் தேவதையே! எங்கள் வாழ்க்கையை நீ இன்னும் அழகாக்கினாய்! உனக்கு இன்னும் பல மகிழ்ச்சியான நாட்கள் வர வாழ்த்துக்கள்!! நீ மிkகவும் நேசிக்கப்படுகிறாய் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்” என்று குறிப்பிட்டு ஒரு அழகான வீடியோவுடன் மகள் ஆத்யந்தாவுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.

https://www.instagram.com/p/CZGc9UHJ-NM/?utm_source=ig_embed&utm_campaign=loading

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories