வீட்டு சுவரில் ஏறும் பெரிய்ய…. மலைப்பாம்பு! வைரல்!

snake 2 - 2026

பாம்பை பார்த்தால் படையே நடுங்கும் என்பார்கள். அப்படிப்பட்ட பாம்பை வீற்றின் சுவற்றில் பார்த்தால் எப்படி இருக்கும்.

அதுவும் செங்குத்தான சுவற்றின் மீது பிரமாண்ட பாம்பு ஊர்ந்து செல்வதை பா்த்த வீட்டில் இருப்பவர்களின் இதயம் ஒரு கணம் நின்றே விட்டது என்றே சொல்லலாம்.

சமீபத்தில் சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ ஒன்றில் வால் தரையிலும் தலை கூரையின் மீது இருக்கும் பெரிய மலை பாம்பு ஒன்று வீட்டின் சுவரின் மீது ஏற பார்க்கிறது. இநத ராட்சத மலைபாம்பு நீண்ட நேரமாக சுவரின் மீது ஊர்ந்து சென்று கொண்டே இருக்கிறது.

இந்த வீடியோவில் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் அதே சுவரை கடக்க ஒரு பூனையும் வேகமாக வருகிறது. ஆனால் மிகப்பெரிய மாலை பாம்பு சுவரை கடப்பதை பார்த்து அது திகைத்து போய் அங்கேயே நிற்கிறது. நாமே இந்த பாம்பை பார்த்தால் சற்று திகைத்து விடுவோம் என்றால் பூனைக்கும் எப்படி இருந்து இருக்கும்.

இந்த வீடியோவின் முடிவில் மலைப்பாம்பு சுவரின் உச்சி வரை ஏறுகிறது . இந்த வீடியோவை இதுவரை 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். மேலும் பலர் இதற்கு கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தக் காட்சியைக் கண்டு பெரும்பாலானோர் ஆச்சரியமடைந்து உள்ளனர். மேலும் இந்த வீடியோவில் குறுக்கு வரும் பூனை குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

Entertainment News

Popular Categories