horse virat - 2026

ஓய்வு பெற்ற விராட்! அன்புடன் விடைக்கொடுத்த பிரதமர்!

சற்றுமுன் அடடே... அப்படியா? இந்தியா
horse virat - 2026

குடியரசு தலைவரின் பாதுகாப்பு படையில் உள்ள குதிரை ஒன்று ஓய்வு பெற்ற நிலையில் அந்தக் குதிரைக்கு வாஞ்சையோடு பிரியா விடை கொடுத்த பிரதமர் மோடி குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன

குடியரசு தலைவரின் பாதுகாப்புப் படையில் பணிபுரிந்த குதிரைகளில் ஒன்று விராட். இந்த குதிரை ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று நடந்த குடியரசு தின விழாவில் அந்த குதிரை கலந்து கொண்டது

விராட் குதிரையை பிரதமர் மோடி அவர்கள் வாஞ்சையோடு தடவி பிரியா விடை கொடுத்தார்.

இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் அந்தக் குதிரைக்கு அனைவரும் நன்றியும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.