பாய்ந்து வந்த சிறுத்தை… பக்குவமாய் தப்பித்த பன்றிகள்!

Leopard 1 - 2026

விலங்குகளின் வீடியோக்கள் பல வைரலாகும். அந்தவகையில் சிறுத்தைக்கு தண்ணீ காட்டி பறந்த காட்டுப்ன்றிகளோடு வீடியோ வைரலாகியுள்ளது.

WildLense Eco Foundation என்ற ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் வீடியோ ஒன்றில் முதலில் தாய் பன்றி நடந்து செல்கிறது.

அதனை தொடர்ந்து அதன் குட்டிகள் மூன்றும் நடந்து செல்கின்றன. அட ஹாயா ஒரு பிக்னிக் போக முடியுதான்னு யோசிச்சுக் கொண்டே நடந்த தாய் பன்றி சிறிது நிதானித்துவிட்டு ஒரு ஓட்டம் எடுக்க ஆரம்பித்தது

பன்றியின் திசையை நோக்கி படு ஜோராக, புல்வெளிக்குள் இருந்து பாய்ந்து வருகிறது சிறுத்தை. நாம் கூட ஏதாவது ஒன்றை சிறுத்தை கொன்றுவிடுமோ என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் அனைத்து பன்றிகளும் சிறுத்தைக்கு தண்ணீ காட்டிவிட்டு வெவ்வேறு பக்கம் சிதறி மறைந்துவிட்டன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Entertainment News

Popular Categories