மயங்கிய நாய்க்கு வாயோடு வாய் வைத்து மூச்சுக் கொடுத்து காப்பாற்றிய நபர்! வைரல்!

dog 1 - 2026

கலிபோர்னியாவில் பெண் ஒருவர், தனது நாயை பார்க் அழைத்து செல்கையில் திடீரென மயங்கி விழுந்துள்ளது.

அவ்வழியாக வந்த நபர் ஒருவர், சரியான நேரத்தில் முதலுதவி செய்து நாயை காப்பாற்றினார்.

கடந்த வெள்ளிக்கிழமை காலை, ஸ்டோன் என அழைக்கப்படும் தனது பாக்சர் நாயை பெண் ஒருவர், தனது சைக்கிளில் கயிற்றால் கட்டியப்படி பார்க்கிற்கு அழைத்து வந்துள்ளார். ஆனால், பார்க் உள்ளே செல்வதற்கு முன்பே, 9 வயதாகும் அந்த நாய் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளது.

இதனைப் பார்த்த பெண் உதவி கேட்டு சத்தம் போட்டுள்ளார். இதைப் பார்த்த ரே என்பவர், ஓடோடி வந்து நாயுக்கு சிபிஆர் முதலுதவியை செய்தார். ஆனால், நாய் பேச்சுமூச்சு இல்லாமல் இருந்ததால், உடனடியான நாயின் வாய் மீது வாய் வைத்து செயற்கை சுவாசத்தை கொடுத்துள்ளார்.

பின்னர், ஓரிரு நிமிடத்தில், ஸ்டோனிடம் அசைவு வந்தது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. பலரும், அந்நபரை பாராட்டி வருகின்றனர்.

இதையடுத்து, ஸ்டோனை மருத்துவரிடம் அழைத்து சென்றுள்ளனர். ஸ்டோனை பரிசோதித்த மருத்துவர், உடல்நிலை சீராக இருப்பதாகவும், திடீரென ஏற்பட்ட அதீத உற்சாகத்தால் மயங்கியிருக்கலாம் என்றார்.

வீடியோ வைரலான நிலையில், KOST 103.5 FM செனலுக்கு பேட்டியளித்த அந்நபர், நாய் மயங்கி விழுந்ததை பார்த்தும், எதுவும் யோசிக்காமல் அதனை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டேன்.

அவசர நேரத்தில் சிபிஆர் செய்வது குறித்து யூடியூப்பில் கற்றுக்கொண்டேன். ஆனால், முதன்முறையாக சிபிஆர் செய்து உயிருக்கு போராடியவரை காப்பாற்றியுள்ளேன்’ என்றார்.

இந்த வீடியோவை பகிரும் பலர் பாராட்டுக்களை தெரிவித்தாலும், ஒரு சிலர் நாயை சைக்கிளில் கட்டி அழைத்து வந்த பெண்ணுக்கு எதிராக குரல் கொடுத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories