நீட்டில் வெற்றி.. படிக்க வசதி இல்லை.. மாணவிக்கு உதவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை!

K Annamalai BJP - 2026

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாலியான சன்னாசிக்கு 4 மகள்கள் உள்ளனர்.

விவசாயப்பணிகளுக்கு சென்று கிடைக்கும் தொகையை வைத்து 4 மகள்களையும் படிக்க வைத்தனர். மூத்த மகளான தங்கபேச்சி, விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2020ல் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றார்.

அந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி குறைந்த மதிப்பெண்ணில் வெற்றி பெற்றதால் தனியார் கல்லூரியில் இடம் கிடைத்தும் வறுமை காரணமாக மருத்துவக் கனவு நினைவாகவில்லை.

இதையடுத்து ஓராண்டாக விவசாய கூலி வேலைக்கு சென்று கொண்டே தனியார் நிறுவனத்தின் உதவியுடன் நீட் தேர்வு பயிற்சி பெற்றார்.

இந்த ஆண்டும் நீட் தேர்வு எழுதிய அவர் வெற்றி பெற்று அரசு 7.5. சதவீத இட ஒதுக்கீட்டில் தேர்வானார்.

கன்னியாகுமரியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயில அவருக்கு இடம் கிடைத்தும் கல்லூரிக்கு செல்லவும், புத்தகங்கள் வாங்கவும் போதிய வருமானமின்றி தங்கபேச்சி தவித்து வருகிறார்.

thankapetchi - 2026

தங்கபேச்சிக்கு மேலும் 3 சகோதரிகள் உள்ள நிலையில், மருத்துவ படிப்பிற்கு பணம் செலுத்த முடியாமல் போனதால் அவருடைய மருத்துவ கனவு எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.

இந்நிலையில், இந்த செய்தி வெளியானதை அடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாணவியை படிக்க வைக்க பாஜக உதவி செய்யும் என்றும், அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி அளித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories