ஒமிக்ரான் புதிய மாறுபாடு: பாதிப்பை தடுக்க முடியாது.. ஆராய்ச்சியாளர்கள் திடுக் தகவல்!

omicron - 2026

இந்தியா, பிரிட்டன், டென்மார்க் உள்பட 35-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமைக்ரான் வைரசின் ‘பிஏ.2’ என்ற புதிய மாறுபாடு பரவியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஓமிக்ரானின் அசல் மாறுபாடான BA.1 விட, BA.2 துணை மாறுபாடு அதிகமாக பரவக்கூடியது என்று டென்மார்க்கில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஓமிக்ரானின் துணை மாறுபாடான BA.2 டென்மார்க்கில் தீவிரமாக பரவி வருகிறது.
இதனிடையே, டென்மார்க்கில் டிசம்பர் மற்றும் ஜனவரி இடையே 8,500 குடும்பங்களிடையே ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதில், BA.1 உடன் ஒப்பிடும்போது, BA.2 நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 33% அதிகமாக மற்றவர்களுக்கு தொற்றுவதைக் கண்டறிந்துள்ளனர்.

இந்த மாறுபாடு ஒமைக்ரான் வைரஸை விட அதிவேகமாக பரவக்கூடியது. இதனால், எதிர்காலத்தில் தீவிர பாதிப்பை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமிக்ரானின் அசல் மாறுபாடான BA.1 உலகளவில் 98% க்கும் அதிகமான பாதிப்புகளுக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது, ஆனால் டென்மார்க்கில் BA.2 ஆதிக்கம் செலுத்துகிறது.

இந்த ஆய்வின் மூலம் ஓமிக்ரான் BA.2, BA.1-ஐ விட அதிகமாக பரவக்கூடியது என்று நாங்கள் முடிவு செய்கிறோம்.

மேலும் இது நோயெதிர்ப்பு-தவிர்க்கும் பண்புகளைக் கொண்டுள்ளது, இது தொற்றுக்கு எதிரான தடுப்பூசியின் பாதுகாப்பு விளைவை மேலும் குறைக்கிறது என்று ஆய்வின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து காலிபோர்னியா பல்கலைக்கழகம் ஆய்வாளர்கள் கூறுகையில், ஒமைக்ரான் வைரஸ் உருவாக்கியுள்ள நோய் எதிர்ப்பு சக்தி புதிய மாறுபாடு ஏற்படுத்தப்போகும் பாதிப்பை தடுக்க முடியாது என தெரிய வந்துள்ளது.

பி.ஏ.2. மாறுபாடு ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோர் 39 சதவீதம் அதிகம் நோய் பரப்பும் தன்மையை கொண்டிருப்பர்.

தடுப்பூசி செலுத்தியவர்களை விட தடுப்பூசி செலுத்தாதவர்களை தான் இந்த புதிய மாறுபாடு அதிகம் பாதிக்கும். பூஸ்டர் தடுப்பூசிகளை நாம் தொடர்ந்து செலுத்துவது மட்டுமே பயன் தரும்.

இருப்பினும் தற்போது கிடைத்துள்ள தரவுகளை வைத்து நாம் முடிவுக்கு வந்துவிட முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories