ஆப்கானில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! ஜம்மு காஷ்மீர், நொய்டாவிலும் எதிரொலி!

earth quake - 2026

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், இந்தியாவின் ஜம்மு காஷ்மீர், நொய்டாவிலும் உணரப்பட்டது.

இன்று காலை 9:45 மணியளவில் ஆப்கானிஸ்தான்-தஜிகிஸ்தான் எல்லைப் பகுதியில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

பெஷாவர் நகரிலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.. இந்த நிலநடுக்கத்தின் மையம் ஆப்கானிஸ்தானில் உள்ள ஃபைசபாத்தில் இருந்து தென்கிழக்கே 118 கிமீ தொலைவில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் வெளியிட்டுள்ளது.. இதன் எதிரொலியாக இந்தியாவில், ஜம்மு காஷ்மீர், நொய்டா, தில்லி ஆகிய இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது.. எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் குறித்த தகவல்கள் வெளியாக வில்லை..

ஆப்கானில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவின் தில்லி வரை எதிரொலித்துள்ளதாக இது சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. எனினும் இந்த நிலநடுக்கம் குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories