இதில் எதை பிடிக்க..🤔 கூட்டத்தில் ஒன்றை தூக்கிய சிங்கம்!

lion 2 - 2026

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது

காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் பெரும்பாலும் மக்களை கவர்கின்றன. அதுவும் காட்டு ராஜா சிங்கத்தின் வீடியோ என்றால் கேட்கவே வேண்டாம். சிங்கம் மற்றும் காளைகளின் ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றது.

இந்த வீடியோவில் காளைகளின் கூட்டம் வேகமாக ஒரு காட்டில் சென்று கொண்டிருப்பதைக் காண முடிகின்றது.

அப்போது, அங்கு பதுங்கியிருக்கும் ஒரு சிங்கம் யாரும் எதிர்பாராத வண்ணம் ஒரு காளையை தாக்குகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான உடனேயே படு விரைவாக வைரலாகி வருகிறது.

வனவிலங்குகளின் இந்த வீடியோவில், பல சஃபாரி சுற்றுலா பயணிகள் வாகனங்களில் அப்பகுயை சுற்றிப்பார்க்க வந்திருப்பதைக் காண முடிகின்றது.

அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து சிறிய தூரத்தில் இரண்டு சிங்கங்கள் அமர்ந்துள்ளன. அப்போது காளைகளின் கூட்டம் ஒன்று அதிவேகமாக ஓடி வருகிறது.

இதற்கிடையில், யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ஒரு சிங்கம் காளைகளின் அருகில் சென்று மின்னல் வேகத்தில், ஒரு காளையைப் பிடித்து தாக்குகிறது. காட்டுக்குள் சஃபாரி சென்றவர்கள் இந்த காட்சியை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போகின்றனர்.

இந்த வீடியோ, interestinganimal0 என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. வீடியோ எவ்வளவு பிரபலமாகியுள்ளது என்பதை அதற்கு கிடைத்துள்ள வியூஸ்களிலிருந்து அறிய முடிகிறது. சிங்கத்தின் இந்த வீடியோ 16 லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோவுக்கு இணையவாசிகள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். ஒருவர், ‘பிக் பாய்க்கு பசிக்கிறது’ என வேடிக்கையாக எழுதியுள்ளார்.

மற்றொரு ‘பாஸ் பாஸ்தான்’ என கமெண்ட் செய்துள்ளார். சிங்கத்தை நேரில் பார்த்தால் மட்டுமல்ல, வீடியோவில் பார்த்தாலும் சிலிர்க்கத்தான் செய்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories