படம் பார்த்த அஜித்.. வைரல் ஆன புகைப்படம்!

valimai ajith - 2026

தமிழ்நாட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவரது நடிப்பில் உருவாகிய வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் வரும் 24-ந் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகளை நடிகர் அஜித் நேரில் சென்று பார்த்தபோது படத்தின் இயக்குனர் எச்.வினோத் ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த படத்தின் பின்னணியில் வலிமை திரைப்படத்தின் வலிமை என்ற பெயர் திரையில் உள்ளது. மேலும், 2 மணி நேரம் 35 நிமிடங்கள் 8 நொடிகள் என்று உள்ளது. மேலும், 2 மணி 21 நிமிடங்கள் 28 நொடிகள் என்றும் உள்ளது.

தமிழ் திரையுலகில் கிங ஆப் ஓபனிங்காக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் விஸ்வாசம் படத்திற்கு பிறகு இயக்குனர் எச்.வினோத்துடன் பிங்க் பட ரீமேக்கான நேர்கொண்ட பார்வையில் இணைந்தார். பின்னர், இயக்குனர் எச்.வினோத்தின் கதையிலே வலிமை படம் தொடங்கப்பட்டது.

கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தாமதமாகியது. பின்னர். மீண்டும் தொடங்கப்பட்ட வலிமை படப்பிடிப்பு விரைவாக முடிக்கப்பட்டது.

சுமார் இரண்டரை ஆண்டுகள் நடைபெற்ற வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பெற்று கடந்தாண்டு வலிமை படத்தின் டீசர் வெளியானது.

valimai 2 - 2026

மாபெரும் வரவேற்பை பெற்ற வலிமை படத்தின் டீசரைத் தொடர்ந்து படம் பொங்கல் கொண்டாட்டமாக திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், ஒமிக்ரான் வைரஸ் எச்சரிக்கை காரணமாக படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இதனால், அஜித் ரசிகர்கள் அதிர்ச்சிடையந்தனர். இந்த நிலையில், வலிமை படம் பிப்ரவரி 24-ந் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது.

படத்தின் டிரெய்லரும் வெளியிடப்பட்டது. முற்றிலும் போலீஸ் கதையான இந்த படத்தின் டிரெய்லருக்கும் ரசிகர்கள் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர்.

இந்த நிலையில், வலிமை கொண்டாட்டத்திற்கு தயாராகி வரும் ரசிகர்களுக்கு தற்போது வெளியாகியுள்ள இந்த புகைப்படம் மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.

படத்தில் அஜித்குமாருக்கு ஜோடியாக ஹியூமா குரோஷி நடித்துள்ளார். யுவன்சங்கர்ராஜா இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் வேலுக்குட்டி எடிட்டிங் செய்துள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories