6 வயது மகனுடன் இரயில் முன் பாய்ந்த தந்தை! வீடியோ!

Suicide - 2026

இரயில் நிலையத்தில் 6 வயது மகனுடன் தந்தை தற்கொலைக்கு முயற்சிக்க, இரயிலில் அடிபட்டு தந்தை பரிதாபமாக உயிரிழந்தார். மகன் நூலிழையில் தப்பி உயிர்பிழைத்த சம்பவம் நடந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டம், ஷாந்தி நகர் பகுதியில் வசித்து வருபவர் பிரமோத் அந்தலே. இவருக்கு 6 வயதுடைய ஸ்வராஜ் என்ற மகன் இருக்கிறார்.

இந்நிலையில், பிரமோத் தனது மகன் ஸ்வராஜுடன், மும்பையில் உள்ள கல்யாண், விதளவாடி இரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.

16 அன்று மாலை 06:13 மணியளவில் இரயில் நிலைய நடைமேடையில் மகனுடன் நின்று கொண்டு இருந்த பிரமோத், அவ்வழியாக சென்ற மும்பை – பவுண்ட் டெக்கான் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்த தற்கொலையில் பிரமோத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட, அவரின் மகன் சிறு காயத்துடன் அதிஷ்டவசமாக உயிர்பிழைத்தார்.

தந்தையும் – மகனும் இரயில் முன் பாய்வதை அறியாத பிற இரயில் பயணிகள் நடைமேடையில் அமர்ந்துகொண்டு இருந்த நிலையில், சம்பவம் நடந்ததும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

பின்னர், இரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரியவந்து, அவர்கள் சிறுவனை பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

மேலும், ப்ரமோத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரமோத் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்த நிலையில், எதற்காக மகனுடன் தற்கொலைக்கு முயன்றார்? என விசாரணை நடந்து வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பான பதைபதைப்பு சி.சி.டி.வி கேமிரா காட்சிகளும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories