முட்டையிலிருந்து தான் குஞ்சு வரும்.. நிருபித்துக் காட்டிய ஆம்லெட் கடைக்காரர்!

IMG 20220218 111123 - 2026

ஹோட்டலில் ஆம்லெட் போடும்போது முட்டையில் இருந்து வெளிவந்த கோழிக்குஞ்சு வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஆம்லெட் பிடிக்காத நபர்கள் நம்முடைய நாட்டில் குறைவுதான். பலர் பல விதங்களில் ஆம்லெட்டை செய்கிறார்கள். ஆனால் கோழி முட்டைக் கொண்டு ஆம்லெட் செய்யும் போது அதிலிருந்து கோழிக்குஞ்சு வெளிவரும் காட்சியை நீங்கள் பார்த்ததுண்டா? இல்லையென்றால் இந்த வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு ஹோட்டலில் ஆம்லெட் போடும் நபர், அதற்காக முட்டையை எடுத்த உடனேயே அதிலிருந்து ஒரு கோழிக்குஞ்சு வருகிறது. அந்த நபர் மீண்டும் இன்னொரு முட்டையை உடைக்கும் போது, வேறொரு கோழிக்குஞ்சு வெளிவருகிறது. நொடி பொழுதில் நடந்த இந்த சம்பவத்தை பார்ப்பவர் கண்கள் பூத்து தான் போகிறது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் ஆம்லெட் செய்யும் நபருக்கு அருகில் கூட்டம் அலைமோதுவதை காணமுடிகிறது.

ஒரு வாடிக்கையாளரின் ஆர்டருக்காக அந்த நபர் ஆம்லெட் செய்ய முட்டையை உடைத்தவுடன், அதிலிருந்து குஞ்சு வெளியே வந்து சட்டியில் விழுகிறது.

ALSO READ:  தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

ஒருமுறை மட்டுமல்ல, மீண்டும் மீண்டும் இப்படி நடக்கிறது. குஞ்சு வெளியே வந்தவுடன், ஆம்லெட் செய்யும் நபர் அதை எடுத்து மற்றொரு நபரிடம் கொடுக்க அவர் அதை பிடித்துக்கொள்கிறார்.

இந்த காட்சியைப் அங்கிருந்த மக்கள் ஆச்சரித்ததுடன் கண்டு ரசித்தனர். இந்த வீடியோவைப் பார்த்தால், முதலில் அனைவருக்கும் ஆச்சரியம் வருகிறது. இப்படிக்கூட நடக்குமா என இந்த வீடியோ அனைவரையும் சிந்திக்க வைகிறது. பலரால் இதை நம்ப முடியவில்லை.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இவர் பெரிய மேஜிக் மேனாக இருப்பார் போலயே என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

Entertainment News

Popular Categories