பந்தளத்தில் ஐயப்பனுக்கு ஜெயந்தி விழா கோலாகலம்…

கேரளாவில், சாமி ஐயப்பன் வளர்ந்த பந்தளம் அரண்மனை வளாகத்தில் வழியக்கோயிக்கல் தர்மசாஸ்தா ஆலயம் உள்ளது.இந்த ஆலயத்தில் ஐயப்ப ஜெயந்தி விழா மாசி உத்திரம் நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது.பொதுவாக ஐயப்பன் பிறந்தநாள் பங்குனி உத்திரம் நாள்.இந்த நாளில்தான் சபரிமலையில் மற்றும் பிரபலமான ஐயப்பன் கோயிலில் ஐயப்பஜெயந்தி விழா கொண்டாடப்பட்டாலும் பந்தளத்தில் மாசி உத்திரம் நாளில் ஐயப்பன் பிறந்தநாள் கொண்டாட்டம் கோலாகோலமாக கொண்டாடப்படுகிறது.

கேரளாவில் பிரசித்தி பெற்ற பந்தளம் அரண்மனை வளாகத்தில் ஐயப்பன் மணிகண்டனாக வாழ்ந்த புராண வரலாறு உண்டு. பந்தள மன்னர் ராஜ சேகரனுக்கு, இளமை பருவத்தில் மணிகண்டனாக வாழ்ந்த ஐயப்பன், பின்னர் சபரிமலையில் சன்னியாசியாக தவம் செய்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். சபரிமலை உட்பட கேரளா மற்றும் தென்னிந்தியாவில் உள்ள பல்வேறு ஐயப்பன் கோயில்களில் வரும் பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் ஐயப்ப ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் பந்தள அரண்மனையில் உள்ள ஐயப்பன் கோயிலில் நேற்று சனிக்கிழமை நாள்முழுவதும் பந்தளம் வழியக்கோயிக்கல் தர்மசாஸ்தா ஆலயத்தில் ஐயப்பன் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ஐயப்பஜெயந்தி விழா கலை கலாசார நிகழ்வுகளுடன் விமர்சையாக நடைபெற்றது.

பந்தளம் வழியக்கோயில் தர்மசாஸ்தா ஆலயம் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தர்மசாஸ்தாவுக்கு அஷ்டாபிஷேகம் களபாபிஷேகம்
உட்பட பல்வேறு அபிஷேகம் நடந்தது.
சபரிமலை ஐயப்பனுக்கு உரிய தங்க திருபாவரணங்கள் பந்தள அரண்மனை நிர்வாகத்திடமே உள்ளது. இந்த மகர ஜோதி திருபாவரணங்கள் பந்தளம் தர்மசாஸ்தாவுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை வழிபாடும் மாலையில் யானை மீது அமர்ந்து சுவாமி வீதி உலாவும் கலை கலாசார நிகழ்வுகளுடன் நடைபெற்றது.
இரவு பந்தளம் பம்பா அச்சன்கோயில் நதியில் தீபங்கள் ஏற்றி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தமிழக கேரளா பக்தர்கள் பல்லாயிரக்கணக்கான வர்கள் பந்தளத்தில் வழிபாடு நடத்தி சென்றனர்.

IMG 20220220 163055 - 2026
IMG 20220220 163036 - 2026
IMG 20220220 163022 - 2026
IMG 20220220 163006 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

Topics

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Entertainment News

Popular Categories