தல உனக்கு தான் கூட்டம்: வலிமையை பாராட்டி குஷ்பூ ட்விட்!

valimai ajith - 2026

அஜித்தின் வலிமை படத்தை குறித்து நடிகை குஷ்பூ தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமார். தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இரண்டு ஆண்டுகளாக அஜித்தின் திரைப்படங்கள் வெளிவராததால் ரசிகர்கள் ஆவலுடன் வலிமை படத்திற்காக காத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று வலிமை திரைப்படமானது திருவிழாபோல் ரிலீஸாகியது. இத்திரைப்படம் மாஸாக கிளாஸாக உள்ளது என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகினரும் பாராட்டுகளை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை குஷ்பு டுவிட்டரில் தனது கருத்துக்களை பகிர்ந்திருக்கின்றார்.

“எனது ஜார்ஜ் க்ளூனி தல” என்றும் உனக்கு மட்டும்தான் ரசிகர்கள் கூட்டம் இப்படி வருகின்றது எனவும் பாராட்டி இருக்கின்றார். அஜித், வினோத், போனி கபூர் உள்ளிட்ட படக்குழு அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மேலும் எனது டார்லிங் ஹீமா குரேஷிக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டிருக்கிறார். ரசிகர்கள் இதற்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories