ஹெலிகாப்டரில் புல் அப்: கின்னஸ் சாதனை!

Helicopter - 2026

கின்னஸ் உலக சாதனை சமூக வலைதளங்களில் பல்வேறு சாதனைகள் தொடர்பான வீடியோக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.

அவற்றில் பல வீடியோக்கள் வேகமாக வைரலாவது வழக்கம். அந்தவகையில் சமீபத்தில் பதிவிடப்பட்டுள்ள வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒருவர் செய்யும் சாதனை பலரையும் கவர்ந்துள்ளது.

அதன்படி ரோமன் சஹ்ராதயன் என்ற அர்மேனியா நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் சமீபத்தில் ஒரு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அவர் பறக்கும் ஹெலிகாப்டரின் பிடியில் தொங்கியபடி புல் அப் எடுத்துள்ளார். இவர் ஒரு நிமிடத்திற்குள் சுமார் 23 புல் அப்களை அவர் எடுத்துள்ளார். இதன்மூலம் அவர் ஒரு புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.

இந்த வீடியோவை கின்னஸ் உலக சாதனை பக்கம் தன்னுடைய சமூக வலைதளத்தில் நேற்று பதிவிட்டது. இந்த வீடியோவை சுமார் 78 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர்.

Helicopter1 - 2026

மேலும் பலரும் இந்த வீடியோ தொடர்பாக அவர்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த சாதனையை படைத்த ரோமன் மேலும் பல சாதனைகளை படைத்துள்ளார்.

இவர் தன்னுடைய சாதனையை நாட்டில் போரின் போது உயிர்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அர்பணித்துள்ளதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Entertainment News

Popular Categories