வாடிக்கையாளர்களுக்கு ஏப்ரல் 4 முதல்.. வங்கி அறிவிப்பு!

bank - 2026

எஸ்.பி.ஐ, பேங்க் ஆஃப் பரோடா வங்கியை தொடர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கியும் காசோலை கட்டண முறையில் புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது.

எஸ்.பி.ஐ வங்கி தொடர்ந்து தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கியும் பணம் செலுத்துவது தொடர்பாக விதிகளை மாற்றி வருகிறது.

நீங்கள் பஞ்சாப் நேஷனல் பேங்க் ன் வாடிக்கையாளர்களாக இருந்தால் முக்கியமான செய்தி. பஞ்சாப் நேஷனல் வங்கி நேர்மறை கட்டண முறையை செயல்படுத்தப்போகிறது.

இது பற்றி அந்த வங்கி அறிவித்துள்ள தகவலில் ஏப்ரல் 4ஆம் தேதி முதல் இந்த புதிய விதி கட்டாயமாக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இந்த விதிமுறை காசோலை செலுத்துவதற்கான சரிபார்ப்புடன் தொடர்புடையதாகும். இதற்கு முன் எஸ்.பி.ஐ மற்றும் பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் மட்டுமே இந்த pps முறை செயலில் இருந்தது.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏப்ரல் 4ஆம் தேதி முதல் நேர்மறை ஊதியமுறை கட்டாயமாக்கப்படுகிறது. இந்த விதியின் படி வங்கி கிளைகளில் 10 லட்சம் அல்லது அதற்கும் மேல் காசோலை வாங்கினால் அதற்கு உறுதிப்படுத்துதல் அவசியமாகும். இதில் கணக்கு எண், காசோலை தேதி, மற்றும் பணியாளர் பெயர் ஆகியவற்றை கொடுக்கவேண்டும்.

இந்தப் pps நடைமுறை பண மோசடிகளை தடுப்பதற்காகவே அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலன் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் காசோலை வழங்கும் போது அவர் வங்கியில் முழு விவரங்களையும் அளிக்க வேண்டும்.

காசோலை விவரங்களை வங்கிக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கப்படும். இந்த விவரங்கள் வங்கி தரப்பில் சரிபார்க்கப்படும் ஏதேனும் முரண்பாடு இருப்பது தெரியவந்தால் காசோலை நிராகரிக்கப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories