மங்களூர் ரயில் மாற்றம்: இரயில்வே அறிவிப்பு!

train 1 - 2026

மங்களூரு, ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

சென்னை எழும்பூரில் இருந்து, கர்நாடகா மாநிலம் மங்களூருக்கு தினமும் இரவு 11:35க்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயில், மார்ச் 2ம் தேதியில் இருந்து இரவு 11:15க்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 7:15 மணிக்கு, மங்களூரு சென்ட்ரல் நிலையம் சென்றடையும்.

எழும்பூரில் இருந்து திருச்சிக்கு, தினமும் இரவு 11:15க்கு ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில், மார்ச் 2ம் தேதியில் இருந்து இரவு 11:35க்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை, 4:55 மணிக்கு திருச்சி சென்றடையும்.

கோவை வழியாக செல்லும் சென்னை எக்மோர் – மங்களூர் சென்ட்ரல் (16159) தினசரி விரைவு ரயிலின் இயக்க நேரம் மாற்றப்பட்டுள்ளது.

திருச்சி, கரூர், திருப்பூர் வழியாக வடகோவையை மறுநாள் காலை, 10:14க்கு வந்தடையும் ரயில், 9:44க்கும், கோவை ஸ்டேஷனை, 10:52க்கு பதிலாக, 9:55க்கும் வந்தடையும்.

அன்றைய இரவு, 10:15க்கு மங்களூர் அடைய வேண்டிய இந்த ரயில், 7:15க்கு சென்றடையும் வகையில் கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வே அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Entertainment News

Popular Categories