யூட்யூப்: இப்படி ஷோ செய்தால்.. தமிழக காவல்துறை எச்சரிக்கை!

YouTube - 2026

உலகம் முழுவதும் யூடியூப் (Youtube) பயன்படுத்தி பலர் ஆக்கப்பூர்வமான விஷயங்களை செய்து வருகிறார்கள்

ஆனால் சிலர் ‘prank show’ என்ற பெயரில் ஆபாசமாகவும், வெறுப்பை தூண்டும் வகையிலும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், ‘kovai 360’ யூடியூப் சேனல் prank show என்ற பெயரில் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கன்டென்ட்டுகளை உருவாக்கி அதை வீடியோவாக வெளியிட்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக சாலையில் நடந்து செல்பவர்களின் முகத்தில் அடிப்பது போல் நடிப்பது, எலக்ட்ரிக் சாக்கொடுப்பது போன்று மக்களை பீதியடையவைக்கும் வகையில் நடந்து கொள்கிறார்கள். இப்படியான கன்டென்ட்டுகளையே இந்த யூடியூப் சேனல் வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில், பத்திரிக்கையாளர் ஒருவர் இந்த யூடியூப் சேனல் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றை ஷேர் செய்து, அநாகரீகமாக நடந்துகொள்ளும் இந்த யூடியூப் சேனல் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த பதிவை பார்த்த திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சரவணன், “இந்த வீடியோ 2 வருடங்களுக்கு முன்பு திருநெல்வேலியில் பதிவு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சி வெளியானவுடன் அந்த யூடியூப் நிர்வாகிகளுக்கு உரிய முறையில் அறிவுரை வழங்கப்பட்டதில் அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. மீண்டும் தொடர்ந்தால் தமிழக காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories