தமிழை கற்பிக்கும் செயலி! விரைவில்..!

dictionary - 2026

தமிழைப் பிறமொழியினருக்குக் கற்பிக்கும் வகையில் திராவிட மொழிகள் உட்பட பிறமொழிகளில் பாடநூல்களும், பன்மொழி அகராதியுடன் தமிழ் கற்பிக்கும் குறுஞ்செயலிகளும் உருவாக்கப்படவுள்ளது.

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் இதனை அறிவித்துள்ளது. அதன்படி, ஆப்பிள் மற்றும் ஆண்டிராய்டு கருவிகளில் பயன்படுத்தப்படும் வகையில், குறுஞ்செயலிகள் உருவாக்கப்படும் என்றும், அந்த செயலிகள் உலகத் தரத்தில் வடிவமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பாடப் பக்கங்கள் மற்றும் சொற்களை கைப்பேசிக் கருவியில் இருந்து, பகிர்ந்து கொள்ளும் வசதியும் இதில் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடத்தில் இருக்கும் சொற்களைத் தொட்டால், அகராதியில் பொருள் காட்டும் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது. புதிய பாடங்கள் சேர்க்கப்பட்டால் பயனருக்குத் தெரிவிக்கும் அறிவிப்புகளும் இதில் கிடைக்கும்.

ஆப்பிள், ஆண்டிராய்டு நிறுவனங்களின் மாற்றத்துக்குட்படும் விதிகள் உள்ளடக்கியதாகவும் இந்த செயலிகள் இருக்கும். பாடங்கள் குரல் வடிவிலும், காணொளி வடிவிலும் கிடைக்கும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories