திருமணம் முடிந்த உடனே போட்டாபோட்டியா..? மணமக்கள் வைரல் வீடியோ!

marriage 1 - 2026

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

பொதுவாக இணையத்தில் நாம் காணும் திருமண வீடியோக்கள், மிகவும் கியூட்டாக, நாம் திரும்பித் திரும்பி பார்க்கும் வகையில் அமைகின்றன.

இந்திய திருமணங்களுக்கு பல சிறப்பம்சங்கள் உள்ளன. அட்டகாசமான நடன அசைவுகள், கிண்டல் கேலிகள், கலாட்டா நிகழ்வுகள் என நமது திருமணங்களில் பல சுவாரசியமான நிகழ்ச்சிகள் நடப்பதுண்டு. இவற்றின் வீடியோக்களை இணையவாசிகள் விரும்பி பார்க்கிறார்கள்.

பொதுவாக திருமணங்களில் பல வகையான சடங்குகள் மற்றும் பழக்கவழக்கங்கள் காணப்படுகின்றன. இவற்றில் சில மிகவும் வேடிக்கையாகவும் உள்ளன. தற்போது வெளியாகியுள்ள திருமண வீடியோவும் இது போன்ற ஒரு சடங்கு பற்றியது.

இதில் காணப்படும் ஒரு சடங்கில் மணமக்கள் ஒருவரோடு ஒருவர் போட்டிப்போட்டுக் கொள்வதைக் காண முடிகிறது. இந்த மோதல் வேடிக்கையான ஒரு மோதல் தான். இருவரின் இந்த அழகான காணொளியை பார்த்தவர்கள் முகத்தில் புன்னகை பூக்காமல் இருக்காது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், திருமணத்தில் பல விருந்தினர்கள் வந்திருப்பதைக் காணலாம். மணமகனும், மணமகளும் அனைத்து சடங்குகளையும் செய்கிறார்கள்.

அப்போது பானையில் மோதிரத்தை போட்டு அதை தேடும் சடங்கும் நடக்கிறது. இதில் மிகவும் வேடிக்கையான முறையில் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்கிறார்கள்.

அனைத்து விருந்தினர்களும் மணமகன் மணமகள் இடையில் நடக்கும் இந்த கியூட்டான சண்டையைப் பார்த்து சிரிக்கத் தொடங்குகிறார்கள். இந்த சடங்கு மிகவும் சுவாரஸ்யமானது.

இந்த சடங்கின் போது, ​​பால், ரோஜா பூ கலந்த நீர் ஒரு பானையில் ஊற்றப்படு அதில் ஒரு மோதிரமும் போடப்படுகின்றது. பின்னர் மணமகனும், மணமகளும் இந்த மோதிரத்தை கண்டுபிடிக்க வேண்டும்.

இது 3 சுற்றுகளைக் கொண்டது. யார் மோதிரத்தை அதிக முறை கண்டெடுக்கிறாரோ அவரே வெற்றி பெறுகிறார்.

திருமணம் தொடர்பான இந்த வீடியோ thebridesofindia என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

பலர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர், லைக் செய்துள்ளனர். இந்த கியூட்டான வீடியோவுக்கு இணையவாசிகள் தங்கள் கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories