நெல்லையில் தொல்லையா..? சாலையைக் கடக்கும் நீள…மான மலைப்பாம்பு!

Python - 2026

சமூக வலைதளங்களில் எப்போதும் விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அதிலும் குறிப்பாக பாம்புகள் தொடர்பான வீடியோ என்றால் அது வேகமாக வைரலாகிவிடும்.

அந்தவகையில் தற்போது ஒரு பாம்பு வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது.

இந்திய வனத்துறை அதிகாரி ஒருவர் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் பெரிய மலைப்பாம்பு ஒன்று சாலையை கடந்து செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த வீடியோவை பலரும் பார்த்து பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோவில் இடம்பெற்ற இடம் எங்கே என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி திருநெல்வேலியின் சிங்கி குளம் பகுதி அருகே மலைப்பாம்பு ஒன்று சாலையை கடந்து செல்லும் காட்சி இது என்று சிலர் கூறி வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் இந்த பெரிய மலைப்பாம்பு இருப்பதால் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வீடியோ தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories