வாட்ஸ்அபில் போதைப்பொருள் விற்பனை செய்த அப்சல் பல்கிஸ் தம்பதி! 1.50 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்!

drug couple - 2026

கேரளாவில் கன்னூர் மாவட்டத்தில் வாட்ஸ் அப் மூலம் போதைப்பொருள் விற்பனை செய்து வருவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அத்துடன் பெங்களூருவில் இருந்து கன்னூருக்கு சொகுசுபேருந்தில் கொரியர் மூலமும் போதைப்பொருள் அனுப்பி வைக்கப்படுவதாகவும் புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டது.

குறிப்பிட்ட கொரியர் நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தியதில் பார்சலில் வந்த போதைப்பொருளை வாங்க வந்த தம்பதிகள் கையும் களவுமாக சிக்கிக் கொண்டனர்.

drug - 2026

அவர்கள் முகபிலங்காடு பகுதியில் வசித்து வரும் அப்சல் மற்றும் அவரது மனைவி பல்கிஸ். இந்த தம்பதியினர் பதுக்கிவைத்திருந்த ரூபாய் 1.5கோடி மதிப்புள்ள போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது.

கேரளாவில் ஒரே சமயத்தில் பிடிபட்ட அதிகபட்ட மதிப்புடைய போதைப்பொருள் இதுவே. இவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

drug couple Kerala - 2026

அதன்படி இருவரும் வாட்ஸ் அப் மூலம் போதைப்பொருள் விற்பனை செய்து வந்துள்ளனர். இதற்காக உருவாக்கப்பட்ட வாட்ஸ் அப் குரூப்பில் ஆர்டர்கள் பெற்று விற்பனை செய்துவந்துள்ளனர்.

இவர்கள் இருவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories