மைசூர் மகாராஜா பரிசளித்த யானை இறப்பு!

elephant - 2026

இலங்கையில் மைசூர் மகாராஜாவால் பரிசளிக்க பட்ட யானை முதுமை காரணமாக உயிரிழந்து விட்டது.

இலங்கைக்கு மைசூர் மகாராஜாவால் ‘நடுங்கமுவே ராஜா’ என்ற யானை பரிசாக வழங்கப்பட்டது.

இந்த யானை இலங்கையிலே புகழ்பெற்ற வி.ஐ.பி யானை என்ற அந்தஸ்தில் உலா வந்தது. இதனைத் தொடர்ந்து இந்த யானை கண்டி என்னும் கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரசித்தி பெற்ற திருவிழாவில் கடந்த 11 ஆண்டுகளாக புத்தரின் புனிதப் பல் அடங்கிய பேழையை சுமக்கும் கவுரவத்தை பெற்று வருகிறது.

இதற்கிடையில் ‘நடுங்கமுவே ராஜா’ 10.5 அடி உயரத்தில் ஆசியாவிலேயே பெரிய யானையாக கம்பீரமாக திகழ்ந்து வந்தது. இந்த நிலையில் 69 வயது எட்டியதால் நேற்று இந்த யானை முதுமை காரணமாக உயிரிழந்து விட்டது.

இதனால் இலங்கையே சோகத்தில் ஆழ்த்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சேயும் ‘நடுங்கமுவே ராஜா’ யானை இறந்ததற்கு இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.

மேலும் அவர் இந்த யானையின் உடலை வருங்கால தலைமுறையினர் அறியும் வகையில் தேசிய பொக்கிஷமாக பாதுகாக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories