8மீனவர்கள் கைது..

Published:

எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கன்னியாகுமரி தூத்தூரை சேர்ந்த 8 மீனவர்கள் இந்தோனேஷியாவில் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான 8 பேரும் அந்தமான் சென்றுள்ளனர்.அங்கிருந்து விசைப்படகில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற அவர்கள் இந்தோனேயேசியா எல்லையில் மீன்பிடித்துள்ளனர்.போது

இந்தோனேசியா கடற்படையினர் எட்டுபேரையும் கைது செய்ததுள்ளனர்.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

Related articles

Recent articles

spot_img