IMG 20220311 WA0040 - 2026

ஆண்டாள் பல்லக்கில் வீதி உலா…

சற்றுமுன்

விருதுநகர்மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் பங்குனி உத்திர திருக்கல்யாண விழா இரண்டாம் நாள் இன்று ஆண்டாள் பல்லக்கில் வீதி உலா வந்தார்.
முன்னதாக ஆண்டாள், ரங்கமன்னாருக்கு சிறப்பு அலங்காரம் பூஜைகள் நடந்தன.
10நாள் விழாவில் தினமும் காலை 9:00 மணிக்கு ஆண்டாள், ரங்கமன்னார் மண்டபத்தில் எழுந்தருள்கின்றனர். பங்குனி உத்திர திருநாளான மார்ச் 18 காலை 7:00 மணிக்கு செப்புதேரோட்டம், இரவு 7:00 மணிக்கு ஆண்டாள், ரங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது.

IMG 20220311 WA0040 - 2026
IMG 20220311 WA0073 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.