உ.பி யில் பைனாகுலர் மூலம் வாக்கு இயந்திரங்களை கண்காணித்த வேட்பாளர் 7ஓட்டு வித்யாசத்தில் தோல்வி..

உ.பி யில் பைனாகுலர் மூலம் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை பார்வையிட்டு கண்காணிப்பு செய்த சமாஜ்வாடி வேட்பாளரான யோகேஷ் வர்மா சுமார் 7 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

உத்தரபிரதேச சட்டசபைக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. அகிலேஷ் யாதவ் தலைவமையிலான கூட்டணி 120 இடங்களுக்கு மேல் பிடித்தது.

வாக்கு எண்ணப்படுவதற்கு முன்பு, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன. வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்ற வாய்ப்புள்ளதாக கருதி, எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த இடங்களை 24 மணி நேரமும் கண்காணிக்கும் பணிக்கு  சமாஜ்வாடி கட்சி ஆட்களை நியமித்திருந்தது.

மீரட் மாவட்டத்தில் உள்ள ஹஸ்தினாபூர் தொகுதி வேட்பாளர் யோகேஷ் வர்மா, பைனாகுலர் மூலம் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை பார்வையிட்டு வந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் பைனாகுலர் மூலம் பார்வையிட்ட சமாஜ்வாடி வேட்பாளரான யோகேஷ் வர்மா சுமார் 7 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை நழுவவிட்டார்.

யோகேஷ் வார்மா சுமார் ஒரு லட்சம் வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் காதிக் 1.07 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். யோகேஷ் வர்மா 7312 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அவர் 43.55 சதவீத வாக்குகள் பெற்றிருந்த நிலையில், பா.ஜனதா வேட்பாளர் 46.72 வாக்குகள் பெற்றார்.

மாடல்- நடிகையாக இருந்து அரசியலுக்கு வந்த காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அர்ச்சனா கவுதம் 1519 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வியடைந்தார்.

146820 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை வட்டார ஆலயங்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

மாவட்டத்தில் உள்ள கோயில்களில், மார்ச்..6..ம் தேதி வெள்ளிக்கிழமை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

மார்ச் 1ல் மதுரை வரும் பிரதமர் மோடி! எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

வரும் ஞாயிறு மார்ச் 1 பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்நாட்டில்...

‘3 முறை முதல்வர்’ ஓ.பன்னீர்செல்வம், ‘குடும்பக் கட்சி’ திமுக.,வில் இணைந்தார்!

மதிமுகவினர் திரும்பவும் திமுகவுக்கு வந்தபோது கருணாநிதி சொன்னார். "மதிமுக என்பதற்கு அர்த்தம் "மறுபடியும் திமுக" என்பதுதான்" இப்ப... அதிமுகவுக்கு அர்த்தம்  “அவங்களும் திமுகதான்”

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

T20 WC 2026: விறுவிறுப்பான கட்டத்தில் சூப்பர் 8 போட்டிகள்!

அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் எவை என இன்னமும் முடிவாகவில்லை. நாளை (27.02.2026) இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடியேயான ஆட்டம்

Topics

ஹைதராபாத் தூத்துக்குடி இடையே நேரடி ரயில் சேவை; திருவண்ணாமலை வழி!

ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதற்கான அறிவிப்புகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.

தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்? 

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

Entertainment News

Popular Categories