அவர் வேற இவர் வேற.. காத்மண்டில் நேபாள்.. இம்ரானை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

imran - 2026

காத்மண்டுவில் உள்ள நேபாளத்தில் இந்திய பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் ரகசிய சந்திப்பு நடந்ததாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியது நெட்டிசன்களின் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

இம்ரான் கான் 2019 ஆம் ஆண்டில், ஜப்பான் ஜெர்மனியுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது என்று கூறியது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பிரான்ஸை ஜப்பான் என்று தவறாகக் கருதி இந்த கருத்தை தெரிவித்ததை பலரும் கேலி செய்தனர்.

இதேபோல 2018 ஆம் ஆண்டில், அவர் ஆப்பிரிக்காவை “வளர்ந்து வரும் நாடு” என்று கூறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

அந்த வரிசையில் தற்போது, நவாஸ் ஷெரீப் நரேந்திர மோடியை காத்மண்டுவில் உள்ள நேபாளத்தில் ரகசியமாகச் சந்தித்ததாகக் கூறியது மற்றொரு விமர்சனமாக மாறியுள்ளது. நேபாள நாட்டில்தான் காத்மண்டு நகரம் உள்ளது.

இந்த கருத்து டிவிட்டரில் வைரலான நிலையில், ‘நேபாளம் காத்மாண்டுவில் இருப்பது தனக்குத் தெரியாது’ என்று பலரும் இம்ரான் கானை கேலி செய்தனர்.

இவரு அவரு இல்லை. இவரு பாகிஸ்தான்.‌ புரிஞ்சா பிஸ்தா..

இதுபோலவே 2021 இல், இம்ரான் கான் உஸ்பெகிஸ்தானுக்கு பயணம் சென்றபோது, உஸ்பெகிஸ்தானின் வரலாற்றைப் பற்றி உஸ்பெக் மக்களை விட தனக்கு அதிகம் தெரியும் என்று கூறியதும் விமர்சனத்துக்கு உள்ளானது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories