பிறந்தநாளை தெருவோரத்தில் வசிக்கும் சிறுவர், சிறுமிகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் அனுபம் கெர்!

anupam kher - 2026

பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர், தனது பிறந்தநாளை தெருவோரத்தில் வசிக்கும் சிறுவர், சிறுமிகளுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

கடந்த திங்கள்கிழமை அனுபம் கெர் 67 வயதை எட்டினார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

சமீபத்தில் வெளியான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தின் வெற்றியில் மூழ்கியிருக்கும் அனுபம் கெர், தனது பிறந்தநாளை தனது சிறப்பு நண்பர்களான தர்ஷனா, திவ்யா மற்றும் யோகேஷ் ஆகியோருடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘என் தாமதமான பிறந்தநாளை எனது தெரு நண்பர்களான தர்ஷனா, திவ்யா மற்றும் யோகேஷ் ஆகியோருடன் கொண்டாடி அவர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியதில் மகிழ்ச்சி.

நான் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். மற்ற குழந்தைகளான கோஹினூர் மற்றும் பாரதியை மிஸ் செய்துவிட்டேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.

அனுபம் கெரினின் இந்த இனிமையான செயலை அவரது ரசிகர்கள் மிகவும் பாராட்டினார்கள். ரசிகர்களில் ஒருவர், ‘யூ ஆர் சோ ஸ்வீட் ஸார்’ என்று எழுதினார். மற்றொருவர், ‘வாழ்க்கைக்கான தருணங்கள்’ என்றார்.

சமீபத்தில், அனுபம் கெர் நடித்த ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் திரையரங்குகளில் வந்ததிலிருந்து பேசப்பொருளாக மாறியுள்ளது. மேலும், நடிகர் சூரஜ் பர்ஜாத்யாவின் ஊஞ்சாய் படத்தில் நடித்து வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories