December 7, 2025, 7:52 PM
26.2 C
Chennai

ஜில் ஜில் கொடைக்கானல் மலைகளில் தொடரும் தீ..

மலைகளின் இளவரசி ஜில் ஜில் கோடைக்கானல் அருகே உள்ள கூக்கால் வனப்பகுதியில் பெரும் பரப்பளவில் கடந்த 3 நாட்களாக காட்டுத் தீ இருந்து வந்த நிலையில், இன்று மேல் மலை பகுதில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் பகல்  நேரங்களில் வாட்டி எடுத்தது வருகிறது. இதன் காரணமாகா கொடைக்கானல் வனப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பட்ட நிலங்களில் கட்டு தீயானது ஏற்பட்டு பெரும் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.

மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படும் கொடைக்கானல் மலைப் பகுதியில், ஆண்டு முழுவதும் இதமான சீசன் நிலவி வருவதால்தான் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இப்பகுதியில் அரிய வகை மரங்கள், சுமார் 100 ஆண்டுகள் ஆன பழமையான மரங்களும் அதிக அளவில் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் மாசி, பங்குனி, சித்திரை ஆகிய அதிக வெயில் அடிக்கும் மாதங்களில் வெப்பத்தின் தாக்கத்தினால், வனப்பகுதிகளில் திடீரென தீ விபத்து ஏற்படுவது தற்போது வழக்கமாகி வருகிறது.

இந்நிலையில் கடந்த 3 நாட்களாக கொடைக்கானல் அருகே உள்ள பெருமாள் மலை பகுதியில் பயங்கர காட்டு தீயானது ஏற்பட்டுள்ளது. சுமார் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் காட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த காட்டு தீயானது நேற்று இரவு கட்டுக்குள் வந்துள்ளது. இந்த காட்டு தீயை அணைப்பதற்கு முன்னதாகவே, கொடைக்கானல் அருகேயுள்ள மேல் மலை வனப்பகுதியில் நேற்று இரவு முதல் மற்றொரு கட்டு தீயானது ஏற்பட்டுள்ளது.

சுமார் பலநூறு ஏக்கரில் இந்த காட்டு தீயாது எரிந்து வருவதால், அப்பகுதில் முழுவதும் உள்ள செடிகள் மற்றும் மரங்கள் முழுவதும் நாசமடைந்து வருகிறது. மேலும் தற்போது  ஏற்பட்டு இருக்கக்கூடிய இந்த காட்டு தீ புலிகள் சரணாலயத்திற்கு அருகே எரிந்து வருவதால் அந்த பகுதியில் இருக்க கூடிய வன விலங்குகளும் பாதிக்க பட கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தொடந்து கொடைக்கானல் மலை பகுதி முழுவதும் இந்த காடு தீயானது பரவி வருவதால் சுற்றுலா பயணகள்அதிர்ச்சியடைந்துள்ளனர்.

vikatan 2022 03 b421bcb9 fc78 4469 8d52 f8aa5ea6060f fr 1 - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories