செங்கோட்டை-கொல்லம் ரயில் மேலும்5நாள் ரத்து..

புனலூர் – கொல்லம் ரெயில் பாதை பிரிவில் மின்மயமாக்கல்
பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் செங்கோட்டை- கொல்லம் -செங்கோட்டை
ரெயில்கள் மட்டும் மேலும் 5 நாட்களுக்கு ரத்து செய்யப்பவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

புனலூர் – கொல்லம் ரெயில் பாதை பிரிவில் மின்மயமாக்கல் பணிகளை விரைவுபடுத்துவதற்காக செங்கோட்டை- கொல்லம் -செங்கோட்டை (06659/06660) விரைவு சிறப்பு  ரெயில்கள் பிப்ரவரி 24 முதல் மார்ச் 15-ந்தேதி வரை முழுமை யாக ரத்து செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

மின்மயமாக்கல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இந்த ரெயில்கள் மேலும் 5 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது.

அதன்படி செங்கோட்டை -கொல்லம் சிறப்பு ரெயில் (06659) மார்ச் 21-ந்தேதி வரையும், கொல்லம்- செங்கோட்டை சிறப்பு ரெயில் (06660) மார்ச் 22-ந்தேதி வரையும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

நெல்லை- பாலக்காடு, நெல்லை-பாலருவி மற்றும் சென்னை-கொல்லம்,  சென்னை-கொல்லம் மெயில் ரெயில்கள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

images 33 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories