கட்டணமின்றி காண்பவரா? நெட்பிளிக்ஸ் வைத்த ஆப்பு!

Netflix game - 2026

உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற நிறுவனம் நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம்.

இந்நிறுவனம் அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தும் அனைத்து பயனாளர்களும் மாதாமாதம் சந்தா செலுத்தி நெட்பிளிக்ஸ் தளத்தை பயன்படுத்தி திரைப்படங்களை பார்த்து வருகின்றனர்

இந்த தளத்தை பயன்படுத்த பாஸ்வேர்ட் வழங்கப்படும். இந்த பாஸ்வேர்ட் மூலம் 5 டிவைஸ்களை பயன்படுத்தலாம். இவர்களில் பலர் இதே பாஸ்வேர்டை கொடுக்கும் பட்சத்தில் அவர்களும் இந்த தளத்தில் கட்டணம் இன்றி திரைப்படங்களை பார்த்து வருகின்றனர்.

சில காலமாக கட்டணம் செலுத்தாமல் இதனை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் ஓடிடி நிறுவனங்களின் சந்தையில் போட்டிகளும் அதிகரித்து வருகின்றன.

இதனை தவிர்க்க நெட்பிளிக்ஸ் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி மாதக்கட்டணம் ரூ.150 முதல் ரூ250 க்கு 2 டிவைஸ்கள் மட்டும் பயன்படுத்தும் புதிய முறையை அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல் கட்டமாக சிலி, கோஸ்டாரிகா மற்றும் பெரு நாட்டில் இவை செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories