காஞ்சிபுரம்: ஏடிஎம் இல் திடீரென அடித்த அலாரம்! காரணம்.‌!

atm - 2026

காஞ்சிபுரத்தில் வங்கி ஏ.டி.எம் ஒன்றில் திடீரென்று அலாரம் ஒலித்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

காஞ்சிபுரம் பகுதியில் காமராஜ் வீதியில் பேங்க் ஆப் பரோடா வங்கியின் கிளை ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த வங்கிக்கு வெளியில் வாடிக்கையாளர்களின் பணபரிவர்த்தனைக்கான ஏ.டி.எம் மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இதில் நேற்று வாடிக்கையாளர்கள் பணம் எடுத்துக்கொண்டு சென்றிருந்த நேரத்தில் காலை 11:30 மணிக்கு திடீரென்று அலாரம் ஒலிக்க ஆரம்பித்தது. இதன் காரணமாக ஏ.டி.எம்மில் பணம் எடுக்க வந்தவர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர்.

6 மாதங்களாக ஏ.டி.எம் மையத்தில் இருக்கும் பாதுகாப்பு அலாரம் பழுதடைந்துள்ளது. எனவே, அவ்வப்போது இவ்வாறு அலாரம் ஒலிப்பது வழக்கமாகியுள்ளது. 6 மாத காலங்களாக பழுதாகியும் இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுவும் பின்னர் தெரியவந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories