புனித் இராஜ்குமாரின் கடைசிப் படம் ரிலீஸ்: ரசிகர்கள் நெகிழ்ச்சிக் கண்ணீர்!

puneet rajkumar - 2026

மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த ஜேம்ஸ் படம் சர்வதேச அளவில் 4000 திரையரங்குகளில், நேற்று 17-ஆம் தேதி ரிலீசாகி உள்ளது. இதனால், கன்னட ரசிகர்கள் நெகிழ்ச்சியில் உள்ளனர்.

கன்னட உலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். புனித் ராஜ்குமார் ஒரு நடிகர் என்பதை தாண்டிய அவரது மனிதநேயம், மக்களுக்கு உதவும் குணம் ஆகியவற்றால் இன்று வரை மறக்க முடியாமல், மக்கள் மனங்களில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார்.

puneeth - 2026

இவர், 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி உடற்பயிற்சி முடிந்து வீட்டில் இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

46வயதேயான அவரது மரணம் கன்னட திரையுலகம் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

puneet jemes - 2026

இதையடுத்து, அவரது உடல் பெங்களூரு காண்டீரவா ஸ்டூடியோவில் உள்ள தந்தையும் நடிகருமான ராஜ்குமார், தாயார் பர்வதம்மாள் ஆகியோரின் சமாதிகளுக்கு அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

‘ஜேம்ஸ் படத்தில் புனித் ராஜ்குமார் சீக்ரெட் ஏஜெண்டாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். மேலும் சரத்குமார், ஆதித்யா மேனன் ஆகியோரும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

puneet - 2026

புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த ‘ஜேம்ஸ்’ படம் சர்வதேச அளவில் 4000 திரையரங்குகளில் நேற்று 17 ஆம் தேதி ரிலீசாகி உள்ளது. புனீத்தின் கடைசி படம் திரையில் வருகிறது என்பதால், அவரின் ரசிகர்கள் இந்தப் படத்தை காண மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

திரையில், ராணுவ உடையில் புனித் ராஜ்குமாரை பார்த்த ரசிகர்கள் கண்ணீர் மல்க படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

puneeth Rajkumar - 2026

மேலும், புனித் ராஜ்குமாருக்கு மரியாதை செலுத்துவம் விதமாக ஒருவாரம் வேறெந்த கன்னட திரைப்படங்களும் வெளியிடப்படாது என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories