சொத்துவரி கட்டாத தனியார் பள்ளிகளுக்கு ஜப்தி நோட்டீஸ்..

Published:

சென்னை தாம்பரம் மாநகராட்சி உட்டபட பல்வேறு பகுதியில் சொத்து வரி கட்டாததால் 200 மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு ஜப்தி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தாம்பரம் உள்ளிட்ட மாநகராட்சிகள்,நகராட்சி உள்ளாட்சி அமைப்புகள் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

ஒவ்வொரு தனியார் பள்ளிகளுக்கும் 6 லட்சத்திற்கும் மேல் கட்டணம் போடப்பட்டுள்ளது. . ஜப்தி நடவடிக்கையை எதிர்த்து 26-ந்தேதி போராட்டம் நடத்தப்படும் என தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்தள்ளது.

images 53 2 - 2026
ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

Related articles

Recent articles

spot_img