உத்ரகாண்ட் முதல்வர் பதவி யேற்பு..

உத்தரகண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி இரண்டாவது முறையாக
பதவியேற்று கொண்டார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

உத்தரகண்ட் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பா.ஜ., 47 இடங்களில் வெற்றி பெற்று மெஜாரிட்டியுடன் ஆட்சியை தக்க வைத்தது. சமீபத்தில் நடந்த எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், புஷ்கர் சிங் தாமி மீண்டும் முதல்வராக பதவியேற்று கொண்டார்.
இந்நிலையில், டேராடூனில் நடந்த விழாவில் இரண்டாவது முறையாக புஷ்கர் சிங் தாமி முதல்வராக பதவியேற்று கொண்டார்.

அவருடன் சத்பால் மகாராஜ், பிரேம்சந்த் அகர்வால், கணேஷ் ஜோஷி, தான் சிங் ராவத், சுபோத் உன்யால், ரேகா ஆர்யா, சந்தன் ராம்தாஸ், சவுரப் பகுகுணா ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். உத்தரகண்ட் அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்..

IMG 20220323 WA0079 - 2026
gallerye 151518786 2990071 - 2026
ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories