வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் சம்பளம் கட்…

Published:

மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம் அரிவித்த நிலையில்
மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது என அனைத்து துறை செயலாளர்களுக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில்
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது என போக்குவரத்து துறையை தொடர்ந்து மின்சாரத்துறையும் எச்சரிக்கை விடுத்தது.

தற்போது மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது என அனைத்து துறை செயலாளர்களுக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
பணிக்கு வராதவர்களின் விவரங்களை அனுப்பி வைக்கவும் அவர் உத்தரவிட்டார்.

images 2022 03 25T143526.790 - 2026

Related articles

Recent articles

spot_img