சீறிப் பாய்ந்து மானைப் பிடித்த சிங்கம்! வைரல்!

deer lion - 2026

வைரலாகியிருக்கும் இந்த வீடியோவில் கர்ஜித்துக் கொண்டு உணவுக்காக சுற்றித் திரியும் சிங்கம், ஆவேசமாக உள்ளது. இரை கிடைத்தால் போதும் அல்லது பார்வையில் பட்டால்போதும் அடித்துவிடலாம் என காத்திருந்த சிங்கத்திடம் மான் ஒன்று எதேர்ச்சையாக வந்து மாட்டிக் கொள்கிறது.

சிங்கம் விடுமா என்ன? நொடிப்பொழுதில் சீற்றம் கொண்டு அந்த மானை அடித்து உணவாக்குகிறது.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. வனப்பகுதியில் சென்றிருக்கும் சுற்றுலாப் பயணிகள் சிங்கத்தை பார்த்தவுடன் வியப்பில் வாகனத்தை வரிசையாக நிறுத்தி அதனை பார்த்து மகிழ்கின்றனர்.

ஆனால், உணவுக்கான தேடுதலில் உக்கிரமான கோபத்தில் இருக்கும் சிங்கம், அந்த வழியாக வரும் மானை கொடூரமாக வேட்டையாடுகிறது. பார்ப்பதற்கு அந்தக் காட்சிகள் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.

சிங்கம் வேட்டையாடும் நிகழ்வை நேரடியாக பார்த்த சுற்றுலாப் பயணிகளும் பயத்தின் உச்சத்துக்கு சென்றுவிட்டனர். இப்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories