மேட்டூர் அருகே இன்று கிணற்றில் விழுந்து பலியான யானை ..

மேட்டூர் அருகே இன்று கிணற்றில் விழுந்த யானை உயிரிழந்த சம்பவம் மேட்டூர் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.வனத்துறை ஏழு மணி நேரம் போராடி இறந்த யானை உடலை கிணற்றில் இருந்து சடலமாக மீட்டனர்.

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் ஒன்றியத்தில் லக்கம்பட்டி, நீதிபுரம், சின்னதண்டா, பெரிய தண்டா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வன எல்லையை ஒட்டி உள்ளது. இப்பகுதியில் நெல், வாழை, கரும்பு, மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் யானைகள் இப்பகுதியில் நடமாடுவது வழக்கம். சில நேரங்களில் யானைகள் அப்பகுதியில் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

நீதிபுரம் பகுதியில் விவசாயி மயில்சாமி என்பவரது தோட்டம் உள்ளது. இவரது தோட்டத்தின் கிணற்றில் நள்ளிரவில் ஒரு யானை தவறி விழுந்து விட்டது. கிணற்றில் அதிக அளவில் தண்ணீர் இருந்ததால் சிறிது நேரத்தில் யானை நீரில் மூழ்கி இறந்தது. இன்று காலை தோட்டத்துக்கு சென்ற மயில்சாமி கிணற்றை பார்த்தபோது அங்கு யானை இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுபற்றி வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து யானை உடலை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கிணறு ஆழமாக இருப்பதால் யானை உடலை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதற்காக ஜே.சி.பி. எந்திரங்களை வரவழைத்து ஏழு மணி நேரம் கழித்து யானை உடலை வனத்துறையினர் மீட்டனர்.

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

கிணற்றில் விழுந்து யானை உயிரிழந்த சம்பவம் மேட்டூர் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

images 2022 04 04T171354.097 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories