ஸ்னாப்சாட் பயனர்களுக்கு.. புதிய அப்டேட்!

Snapshot - 2026

மல்டிமீடியா மெசேஜிங் செயலியான ஸ்னாப்சாட் தளத்தில் பயனர்கள் யூடியூப் வீடியோக்களை சுலபமாக பகிரும் புதிய அம்சம் அறிமுகமாகியுள்ளது.

இதன் மூலம் யூடியூப் வீடியோக்களை பயனர்கள் தங்களது நண்பர்களுடன் நேரடியாக பகிர்ந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் இயங்குதளம் கொண்ட போன்களை பயன்படுத்தி வரும் ஸ்னாப்சாட் பயனர்கள் இந்த அம்சத்தை பயன்படுத்தலாம்.

தானியங்கு முறை ஸ்டிக்கர்கள் மூலம் இதனை சுலபமாக்கி உள்ளது அந்நிறுவனம். ஒவ்வொரு மாதமும் சுமார் 2 பில்லியன் லாக்-இன் பயனர்கள் யூடியூப் தளத்தை பயன்படுத்தி வருவதாகவும்.

ஸ்னாப்சாட்டில் இணைக்கப்பட்டுள்ள இந்த புதிய அம்சத்தின் மூலம் ஏற்கெனவே நண்பர்களுடன் சாட் செய்து வரும் பயனர்கள் இனி சுலபமாக தங்களுக்கு பிடித்த யூடியூப் கிளிப்களை நண்பர்களுடன் பகிரலாம் என ஸ்னாப்சாட் தெரிவித்துள்ளது.

ஸ்னாப்சாட் ஸ்டோரிஸ் மற்றும் அதன் ஸ்னாப்களுடன் யூடியூப் இணைப்புகள் விஷுவலாக பகிரப்படுவது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், யூடியூப் ஸ்டிக்கர்கள் மூலம் பயனர்கள் யூடியூப் அப்ளிகேஷன் அல்லது அவர்களுக்கு பிடித்த பிரவுசர்களில் வீடியோக்களை எளிதில் பார்க்கலாம் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

ஸ்னாப்சாட்டில் யூடியூப் வீடியோக்களை பகிர்வது எப்படி?

ஸ்னாப்சாட்டில் யூடியூப் வீடியோக்களை பகிர விரும்பும் பயனர்கள் யூடியூப் தளத்தில் தங்களுக்கு பிடித்த வீடியோக்களை பார்க்க வேண்டும்.

அந்த வீடியோவில் உள்ள ஷேர் ஆப்ஷன் மூலம் ஸ்னாப்சாட் ஐகானை பயனர்கள் க்ளிக் செய்ய வேண்டும். பின்னர் ஸ்னாப்சாட் கேமரா ஒப்பனாகும்.

அங்கு பயனர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள டூல்ஸ்களை கொண்டு ஸ்டிக்கர்களை உருவாக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories